மாநில செய்திகள்

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவிப்பு + "||" + DMK Bycott TN assembly Session

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவிப்பு

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவிப்பு
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவித்துள்ளது.
சென்னை

கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில்,  நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை திமுக புறக்கணிக்கப்போவதாக அக்கட்சியின் கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.  அதேபோல், காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
3. திமுக 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு ; மு.க ஸ்டாலின் அறிவிப்பு
பேராசிரியர் க.அன்பழகன் மறைவையொட்டி திமுக கொடிகள் அரக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.
4. டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிஐ விசாரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக ஆரப்பாட்டம்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு குறித்துச் சிபிஐ விசாரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
5. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில், தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.