மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்வு + "||" + Total number of positive Coronavirus cases in the country is 415: Indian Council of Medical Research (ICMR)

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

உலக நாடுகளை கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ்,  இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவில்  இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதன் மூலம், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே,  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களை  தனிமைப்படுத்த உத்தரவிட்டதை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்றி, விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
2. மராட்டியத்தில் 153 பேருக்கு கொரோனா வைரஸ் - சாங்கிலியில் ஒரே நாளில் 12 பேருக்கு பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் சாங்கிலியில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
3. பட்டணம்காத்தான் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
மண்டபம்ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.
5. நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பிய போலீசார்
நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை போலீசார் மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பினர்.