தேசிய செய்திகள்

பயணிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம்: காக்பிட் அறையில் இருந்து குதித்த விமானி + "||" + Suspected COVID-19 passengers: AirAsia pilot exits via sliding window

பயணிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம்: காக்பிட் அறையில் இருந்து குதித்த விமானி

பயணிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம்: காக்பிட் அறையில் இருந்து குதித்த விமானி
பயணிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகத்தின் பேரில் காக்பிட் அறையில் இருந்து விமானி கீழே குதித்து உள்ளார்.
புனே

எங்கும் கொரோனா எதிலும்கொரோனா உலக மக்களை பீதி ஆட்கொண்டுள்ளது.
 
புனேவிலிருந்து டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில் கொரோனா பாதிப்புடன் வெளிநாட்டு பயணி ஒருவர் பயணம் மேற்கொண்ட தகவல் விமானிக்கு கிடைத்து உள்ளது. தனக்கு  முதல் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த குறிப்பிட்ட நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நினைத்து சந்தேகத்தின் பேரில், மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தின் பின்வாசல்வழியாக கீழே இறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விமானி முன்வாசல் வழியாக இறங்க வேண்டும் அல்லது அவசரவழியாக இறங்க வேண்டும். எனவே, அவர் விமானி ஓட்டி அறை வழியாக கீழே குதித்துள்ளார். இதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.அதன்பின், அந்த குறிப்பிட்ட நபரை மருத்துவ குழுவினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர் ஆனால் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கோவிலில் எளிய முறையில் திருமணம் - சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பீதியால் கோவிலில் எளிய முறையில் சில நிமிடங்களிலேயே திருமணம் நடந்து முடிந்தது.
2. கொரோனா வைரஸ் பீதி: சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை - சிறைத்துறை அதிகாரி தகவல்
கொரோனா வைரஸ் பீதியால் சசிகலா உள்பட எந்த ஒரு தண்டனை கைதியையும் ஜாமீனில் விடுவிக்க முடிவு எடுக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
3. கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக படைகள் கூட்டு ராணுவ பயிற்சி
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக படைகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன.
4. கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம்
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ திடீர் பயணமாக ஆப்கானிஸ்தானுக்கு சென்றார்.
5. கொரோனா வைரஸ் பீதியால் சென்னையில் குறைந்த அளவு விமானங்களே இயக்கம்
கொரோனா வைரஸ் பீதியால் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் உள்நாட்டு விமானங்களும் குறைந்த அளவே இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.