தேசிய செய்திகள்

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 548 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு + "||" + Decision to isolate 548 districts nationwide to prevent corona spread

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 548 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 548 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 548 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள 548 மாவட்டங்களை தனிமைப்படுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நேற்று ஆலோசனை தெரிவித்துள்ளது.

இந்த தகவலை பத்திரிகை தகவல் ஆணையம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதில் சண்டிகார், டெல்லி, கோவா, ஜம்முகாஷ்மீரில் அனைத்து மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சீனாவில் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக சீனாவில் இன்று 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2. கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடுவோம்: ‘நாளை இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நில்லுங்கள்’ - நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்
கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடும் வகையில், மக்கள் அனைவரும் நாளை இரவு 9 மணிக்கு தங்கள் வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நிற்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
3. கொரோனா பயத்தால் போராட்டம் எதிரொலி: மேலூர் சிறை கைதிகள் மத்திய சிறைக்கு மாற்றம்
மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் கொரோனா பயத்தால் போராட்டம் நடத்தியதால் அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
4. கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் பலியான 95 சதவீதம் பேர் 60 வயதை கடந்தவர்கள் - உலக சுகாதார அமைப்பு தகவல்
கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் பலியான 95 சதவீதம் பேர் 60 வயதை கடந்தவர்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
5. ‘கொரோனா சாவு பற்றிய உண்மையை சீனா மறைக்கிறது’ - அமெரிக்கா குற்றச்சாட்டு
கொரோனா சாவு பற்றிய உண்மையை சீனா மறைப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.