தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக உயர்வு + "||" + India, the number of corono virus confirmed is 492

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,500-ஐ தாண்டிவிட்டது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 23  மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 471-ல் இருந்து 492 ஆக இன்று உயர்ந்துள்ளது.  451 இந்தியர்கள் 41 வெளிநாட்டினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனாவால்  9 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 37 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
2. கொரோனா சிகிச்சைக்காக மருந்துகளை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் டிரம்ப் வேண்டுகோள்
கொரோனா வைரசைக்கட்டுப்படுத்த மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அளிக்கலாம் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
3. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,374 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது.
4. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது வீட்டை விட்டு வெளியே வந்தால் ‘முக கவசம் அணிவது கட்டாயம்’ - மத்திய அரசு அவசர உத்தரவு
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
5. கொரோனா எதிரொலி: அரசுஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் தப்பிய நரிக்குறவ தம்பதி - போலீசார் பிடித்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர்
கொரோனா வைரஸ் காரணமாக பிறந்த குழந்தையுடன் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிய நரிக்குறவ தம்பதி போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.