உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேர் பலி + "||" + Spain virus death toll rises by 514 to 2,696

கொரோனா வைரஸ் பாதிப்பு: ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேர் பலி

கொரோனா வைரஸ் பாதிப்பு: ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேர் பலி
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுமார் 514 பேர் பலியாகியுள்ளனர்.
மாட்ரிட், 

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் சுமார்  195 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்காவே விழி பிதுங்கி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கடும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.  ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்த படியாக ஸ்பெயினில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. 

ஸ்பெயினில் இதுவரை 40 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்  சீனாவில் கொரோனா வைரசால் பாதிப்பால்  514 0பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக கொரோனா காரணமாக 2,696 பேர் ஸ்பெயினில் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக, ஏப்ரல் 11 ஆம் தேதி வரை ஸ்பெயினில் நெருக்கடி நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நோயாளி குணம் அடைந்தாலும் கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரலாம்-புதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல்
நோயாளி குணம் அடைந்த பின்னரும் கூட கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரக்கூடும் என்று புதிய புத்தகம் ஒன்று கூறுகிறது.
2. அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,200 பேர் கொரோனா வைரசால் உயிரிழப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,200 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
3. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது- ப.சிதம்பரம் டுவிட்
எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. கொரோனா வைரசுக்கு நியூயார்க் மாகாணத்தில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் சாவு
நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 2½ நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர்.