மாநில செய்திகள்

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்- அமைச்சர் விஜயபாஸ்கர் + "||" + Corona Research Center at Madurai Government Medical College Hospital

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்- அமைச்சர் விஜயபாஸ்கர்
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 8ஆவது பரிசோதனை மையமாக இது செயல்படும்  எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  ஆய்வகம் அமைவதால் மதுரையை சுற்றியுள்ள மக்களின் மாதிரிகளை ஆய்வு செய்ய  உதவும் எனவும் தனது டுவிட்டர் பதிவில் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.