மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு + "||" + 5 news cases of COVID19 in TN

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா  ; பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு
தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது
சென்னை

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோன வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் இதனை தெரிவித்து உள்ளார்.  கொரோனா உறுதியான 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.



தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவுகிறது உணர்த்தும் வீடியோ
கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவுகிறது உணர்த்தும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
2. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி - டாக்டர் சுதா சேஷய்யன்
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதாக டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
3. ஊரடங்கு நீட்டிப்பு: ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
ஊரடங்கு நீட்டிப்பால் ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார்.
4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் 2500; இனி தான் வேகம் எடுக்கும்!! எச்சரிக்கை தேவை!!!
இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இனிதான் நாடு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது மற்ற நாடுகள்.
5. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு!
உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரித்து உள்ளது