உலக செய்திகள்

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona vulnerability to Prince Charles of England

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு
இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
லண்டன்,

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா நோய் தொற்று, உலக நாடுகளை தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த இங்கிலாந்து நாட்டையும் விட்டு வைக்கவில்லை.

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் இருப்பது அவருக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவருக்கு குறைந்த அளவிலான அறிகுறிகள் காணப்படுகின்றன.

எனினும், அவர் உடல்நலமுடனேயே இருக்கிறார்.  வீட்டில் இருந்தபடியே கடந்த சில நாட்களாக வழக்கம்போல் தனது பணிகளை செய்து வருகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதற்கும் 4 லட்சத்து 22 ஆயிரத்து 829 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  உலகம் முழுவதும் இதுவரை 19,603 பேர் பலியாகி உள்ளனர்.  அதிக அளவாக இத்தாலியில் 6,820 பேர் பலியாகி இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
மராட்டியத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
4. உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது.
5. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 1,480 பேர் பலி
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 1,480 பேர் பலியாகியுள்ளனர்.