தேசிய செய்திகள்

உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்-மாயாவதி வற்புறுத்தல் + "||" + Mayawati Says Poor Should Get Essential Commodities for Free During Nationwide Lockdown

உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்-மாயாவதி வற்புறுத்தல்

உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்-மாயாவதி வற்புறுத்தல்
உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
லக்னோ, 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்க வேண்டும் என்று உ.பி. முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி வற்புறுத்தி இருக்கிறார்.இந்தக் கருத்தை அவர் டுவிட்டரில் பதிவு செய்து இருக்கிறார்.

மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், “சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு கண்காணிக்கப்படுகிறது. உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் இந்த இக்கட்டான நேரத்தை லாப நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது” என்று எச்சரித்து இருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது- ப.சிதம்பரம் டுவிட்
எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
2. குறைந்த அபாய பகுதியாக உகான் நகரம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் முதன் முதலில் வெளிப்பட்ட உகான் நகரம் குறைந்த அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி
கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. கொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் குறித்து, முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
5. உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது.