மாநில செய்திகள்

கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு + "||" + In Kanyakumari, one person admitted to the Corona Ward died

கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு
கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார்.   கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயதான அவருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 3-ஆம் தேதி குவைத் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய அவர், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது சளி, இரத்த மாதிரிகள்  நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், அந்த நபர் உயிரிழந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பிறகே, அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி நிஜாமுதீன் மவுலானா மீது வழக்கு; வெளிநாட்டினர் விசாவை கருப்புப் பட்டியலில் வைக்க திட்டம்
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு மாநாடு நடத்தி கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
2. கொரோனா வைரஸ்: ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை தயாரித்தது
கொரோனா வைரஸ் பாதிப்பு : ஜான்சன் & ஜான்சன் சாத்தியமான தடுப்பூசியையும் அபோட் விரைவான சோதனை கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது.
3. கொரோனா வைரஸ் பாதிப்புகள் சோதனைக்கு ஆன் லைனில் முன்பதிவு செய்யலாம்
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சோதனை நடத்த ஆன் லைனில் முன்பதிவு செய்யலாம் தற்போது மும்பையில் மட்டும் இந்த வசதி கிடைக்கும்.
4. டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 ஆயிரம் பேரில் 300 பேருக்கு கொரோனா அறிகுறி... அதிர்ச்சி தகவல்
டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 ஆயிரம் பேரில் 300 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
5. எந்த மாநிலங்களில் அதிக கொரோனா வைரஸ் பாதிப்புகள், இறப்புகள் -சிறந்த சோதனை விகிதங்கள் உள்ளன
இந்தியாவில் எந்த மாநிலங்களில் அதிக கொரோனா வைரஸ் பாதிப்புகள், இறப்புகள் மற்றும் சிறந்த சோதனை விகிதங்கள் பதிவு செய்யப்பட்டன என்ற விவரம் வருமாறு:-