மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து + "||" + 2 day holiday canceled for the koymbedu market

கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து

கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து
கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை, காய்கறி வாங்க கடைகள் திறந்திருக்கும் என்று அரசுகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. 

அதன்படி, சென்னை கோயம்பேடு மார்க்கெட் திறந்து இருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை விடப்படும் என்று  வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நல சங்கம்  இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சந்தை நாளையும், நாளை மறுநாளும் வழக்கம் போல இயங்கும் என்று  கோயம்பேடு அனைத்து சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. வேலூரில் பலத்த மழை: சேறும், சகதியுமாக மாறிய தற்காலிக காய்கறி மார்க்கெட்
வேலூரில் பலத்த மழை: சேறும், சகதியுமாக மாறிய தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி.
2. கோயம்பேடு சந்தையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க தவறியதே கொரோனா நோய் தொற்று பரவலுக்கு அடிப்படை காரணம் - தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
கோயம்பேடு சந்தையில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதே கொரோனா நோய் தொற்று பரவலுக்கு அடிப்படை காரணம் என்று தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
3. கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று ஏற்பட என்ன காரணம்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான காரணம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
4. கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாமாக தகவல் தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் ராமன் வேண்டுகோள்
சேலம் மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. கோயம்பேடு சந்தைக்கு அடிக்கடி சென்ற மக்களுக்கு கொரோனா சோதனை - தமிழக அரசுக்கு, அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
நிலைமை மோசமடைவதற்குள் கோயம்பேடு சந்தைக்கு அடிக்கடி சென்ற மக்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.