தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரிப்பு + "||" + Death toll due to COVID-19 rises to 17 in India; cases soar to 724: Health Ministry

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,

 பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவிலும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சுமார் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏராளமான நோயாளிகளை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694-ல் இருந்து 724 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 137 பேரும், மராட்டியத்தில் 130 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 43-ல் இருந்து 67 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது.
3. மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 891 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 891 ஆக உயர்ந்துள்ளது.
4. நோயாளி குணம் அடைந்தாலும் கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரலாம்-புதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல்
நோயாளி குணம் அடைந்த பின்னரும் கூட கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரக்கூடும் என்று புதிய புத்தகம் ஒன்று கூறுகிறது.
5. சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை
சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.