மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி + "||" + People should cooperate fully in the prevention of coronation in Tamil Nadu Chief Minister Palanimi

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை

முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; 144 தடைக்காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும்.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டில் இருந்து வெளியே வரலாம்.வீட்டில் இருந்தால் தான் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே மிக மிக முக்கியம்.

கொரோனா ஒரு கொடிய நோய், தனிமைப்படுத்துதலே ஒரே தீர்வு; வெளிநாட்டில் இருந்து வந்த 15,000 பேர் கண்காணிப்பு; தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வரக் கூடாது. 

மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள், பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; கொரோனா தொடர்பாக மருத்துவ கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது; நோய் அறிகுறி தென்பட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று சுதந்திர தினம்: எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார்
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார்.
2. ரஷியாவில் ஆற்றில் மூழ்கி இறந்த 4 மருத்துவ மாணவர்கள் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை-எடப்பாடி பழனிசாமி தகவல்
ரஷியாவில் ஆற்றில் மூழ்கி இறந்த 4 மருத்துவ மாணவர்கள் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
3. கேரளாவில் விமான விபத்து; நிலச்சரிவு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற விமான விபத்துக்கு எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
4. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7-ந்தேதி நெல்லை வருகை; கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி நெல்லை வருகிறார். அப்போது அவர், கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதுடன், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
5. அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று ;அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை
அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...