தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்வு + "||" + 1637 corono positive cases in india says health ministry

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின்  எண்ணிக்கை 1637 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், 132 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு இல்லாததால் சித்தா மருத்துவம் மீது சந்தேக பார்வை உருவாகி உள்ளது - அமைச்சர் கே.பாண்டியராஜன் பேட்டி
இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு இல்லாததால் சித்தா மருத்துவம் மீது சந்தேக பார்வை உருவாகி உள்ளதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் 488 பேருக்கு கொரோனா பாதிப்பு; முதல் மந்திரி அறிவிப்பு
கேரளாவில் 488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
3. கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா
டெல்லியில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்ந்துள்ளது.
5. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: இன்று விசாரணையை தொடங்குகிறது சிபிஐ
இந்தியாவை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ இன்று இன்று விசாரணையை தொடங்குகிறது