தேசிய செய்திகள்

ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும்- பிரதமர் மோடி + "||" + May this day also inspire us towards focusing on personal fitness through the year, which would help improve our overall health pm modi tweet

ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும்- பிரதமர் மோடி

ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும்- பிரதமர் மோடி
ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-  ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும். நமக்காக, பிறரின் நலனுக்காக தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்

ஒருவருக்கொருவர் நல்ல ஆரோக்கியத்துக்காகவும், நல்வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்வதோடு மட்டுமல்லாமல்,  கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான போரில் தைரியமாக முன்னிலை வகிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நமது  நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. "பிரதமரின் பயணம் வீரர்களுக்கு உத்வேகத்தை தரும்" - காங்கிரஸ் கட்சி
பிரதமர் மோடியின் லே பயணம் ராணுவ வீரர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கும் என்றும் அவர்களை ஒருங்கிணைக்க உதவும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
2. பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரை
கொரோனா ஊரடங்கு, லடாக் மோதல் மற்றும் சீன செல்போன் செயலிகளுக்கு தடை போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு மத்தியில் பிரதமர் உரை நிகழ்த்துவது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
3. ‘இந்திய அரசியல் சாசனம் வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது’ பிரதமர் மோடி பெருமிதம்
இந்திய அரசியல் சாசனம் நமது வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
4. யோகி ஆதித்யநாத்தின் நடவடிக்கைகளால் கொரோனாவில் இருந்து 85 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளன- பிரதமர் மோடி பாராட்டு
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனாவில் இருந்து 85 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
5. பீகாரில் இடியுடன் கூடிய கனமழை- 83 பேர் உயிரிழப்பு
பீகாரில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியதில் 83 பேர் உயிரிழந்தனர்.