உலக செய்திகள்

டோங்காவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு + "||" + 5.5 magnitude quake hits 122km NE of Hihifo, Tonga; USGS

டோங்காவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு

டோங்காவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு
டோங்காவில் ஹிஹிபோ பகுதியில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெய்ஜிங்,

டோங்கா ஆட்சி பகுதியானது 169 தீவு கூட்டங்களை உள்ளடக்கியது.  பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நிலையில், நிலநடுக்கங்கள் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.  இங்குள்ள ஹிஹிபோ என்ற கிராம பகுதியில் இருந்து 122 கி.மீட்டர் தொலைவில் நேற்றிரவு 11.20 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  

இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கம் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  எனினும், இதனால் ஏற்பட்ட காயங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல்; 12,365 வழக்குகள் பதிவு
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல் தொடர்பாக 12 ஆயிரத்து 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2. கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு
கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
3. சத்தீஷ்காரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
சத்தீஷ்காரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.
4. சேலம் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எளிதான வாழ்க்கை குறித்து 1 லட்சம் கருத்துகள் பதிவு
சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எளிதான வாழ்க்கை குறித்து 1 லட்சம் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் சதீஷ் தெரிவித்தார்.
5. லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு
காஷ்மீரின் லடாக்கில் மிதஅளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.