தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,694 ஆக உயர்வு + "||" + Coronation death toll rises to 1,694 in India

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,694 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,694 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,694 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தெரிவித்து வருகிறது.

நாட்டில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 1,568 ஆக நேற்று உயர்வடைந்தது.  12 ஆயிரத்து 727 பேர் குணமடைந்தும், 32,134 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 126 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,568ல் இருந்து 1,694 ஆக உயர்வடைந்து உள்ளது.  14 ஆயிரத்து 183 பேர் குணமடைந்தும், 33,514 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்து 433ல் இருந்து 49 ஆயிரத்து 391 ஆக உயர்வடைந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலியாகி உள்ளனர்.
2. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 170 பேர் பலியாகி உள்ளனர்.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 146 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 146 பேர் பலியாகி உள்ளனர்.
4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 4,021 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.
5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 3,867 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,867 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.