உலக செய்திகள்

ரஷியாவில் தொடர்ந்து 4வது நாளாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று + "||" + Russia's Coronavirus Cases Rise By Over 10K for Fourth Straight Day

ரஷியாவில் தொடர்ந்து 4வது நாளாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

ரஷியாவில் தொடர்ந்து 4வது நாளாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று
ரஷியாவில் தொடர்ந்து வது நாளாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது சுமார்  37 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை 2 லட்சத்து 58 ஆயிரம்  பேர் பலியாகி உள்ளனர். உலக நாடுகளை உலுக்கி கொண்டு வரும் கொரோனா வைரஸ் ரஷ்யாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த நாட்டில் தொடர்ந்து  4 நாட்களாக  தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரஷ்யாவில்  ஒரே நாளில் 10,559 பேருக்கு   கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  165,929 ஆக உள்ளது.  தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,858 பேர் கரோனாவுக்கு புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 85,973-ஐ எட்டியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு தற்போது 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
2. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,32,277 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 4,32,277 ஆக உயர்ந்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. இதில் மராட்டியத்தில் மட்டும் 70 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது.
4. புதிதாக 2,361 பேருக்கு தொற்று உறுதி மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று உறுதியானது.
5. சுற்றுலா மந்திரிக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி: உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி தனிமைப்படுத்திக்கொண்டார்
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுலா மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், முதல்-மந்திரி திரிவேந்திர சிங்கும், 3 மந்திரிகளும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.