தேசிய செய்திகள்

மும்பை தாராவியில் இன்று 68 பேருக்கு கொரோனா தொற்று + "||" + 68 new coronavirus patients found in Dharavi in Mumbai, one patient dies; tally of cases in area reaches 733 and death toll goes up to 21: BMC.

மும்பை தாராவியில் இன்று 68 பேருக்கு கொரோனா தொற்று

மும்பை தாராவியில் இன்று 68 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டிய மாநிலம் மும்பை தாராவி 68 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் ஆட்கொல்லி கொரோனா காட்டு தீ போல பரவி வருகிறது.  இன்று  மேலும் 68 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  இதன் மூலம், மும்பை தாராவி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 733 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா பாதிப்பு காரணமாக தாராவி பகுதியில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். தாராவி பகுதியில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி
மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என பிரஹன்மும்பை மாநகராட்சி கூறி உள்ளது.
2. மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது
மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டி உள்ளது.
3. மும்பையில் தவித்த 90 தமிழர்களை மதுரைக்கு அனுப்பிய டைரக்டர்!
மும்பையில் தவித்த 90 தமிழர்களை டைரக்டர் சுசி கணேசன் மதுரைக்கு அனுப்பினார்.
4. உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.
5. டெல்லியில் ஒரே நாளில் 500- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 500- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.