தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பாதிப்பால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலி + "||" + 2 BSF personnel die of COVID-19; 41 news cases reported

டெல்லியில் கொரோனா பாதிப்பால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலி

டெல்லியில் கொரோனா பாதிப்பால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலி
டெல்லியில் கொரோனா பாதிப்பால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2  பேர் இன்று பலியாகினர். எல்லை பாதுகாப்பு படை  வீரர்கள்  41 பேருக்கு இன்று ஒருநாளில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம், இதுவரை 193 எல்லை  பாதுகாப்பு படை வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  கொரோனா பாதிப்பால் எல்லை பாதுகாப்பு படையில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இன்று ஏற்பட்டதுதான் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரசால் முதியவர் பலி
ஆதம்பாக்கத்தில் கொரோனா வைரஸ் காரணமாக முதியவர் உயரிழந்தார்.
2. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 11 ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர் குணம் அடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
3. கொரோனா வைரசால் உலக அளவிலான உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: ஐ.நா.சபை கணிப்பு
கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக அளவிலான உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கணித்துள்ளார்.
4. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கத்தாரில் வேலை இழந்து, சிக்கி தவிக்கும் தமிழர்கள் - தாயகம் அழைத்து வர குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள்
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கத்தாரில் வேலை இழந்து சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
5. மராட்டியத்தில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலியாகியுள்ளனர்.