மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணி; ஒப்பந்த அடிப்படையில் 2,570 செவிலியர்கள் பணி நியமனம் + "||" + Corona Prevention Work; 2,570 nurses on contract basis

கொரோனா தடுப்பு பணி; ஒப்பந்த அடிப்படையில் 2,570 செவிலியர்கள் பணி நியமனம்

கொரோனா தடுப்பு பணி; ஒப்பந்த அடிப்படையில் 2,570 செவிலியர்கள் பணி நியமனம்
கொரோனா தடுப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் 2,570 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் தீவிரமடைந்து உள்ளது.  அரசு தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.  இதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா தடுப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் 2,570 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள்.  தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்கள் வரை பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு பணி; 675 புதிய மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
2. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுகிறது- ஐசிஎம்ஆர் பாராட்டு
கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது.
3. கொரோனா தடுப்பு பணி: வார்த்தைகளில் காட்டாமல் செயலில் காட்டுங்கள் - டாக்டர் ராமதாஸ் யோசனை
கொரோனா தடுப்பு பணிகளை வார்த்தைகளில் காட்டாமல் செயலில் காட்டுங்கள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.
4. கொரோனா தடுப்பு பணிகளுக்கு கர்நாடகத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
கொரோனா தடுப்பு பணிகளுக்கு கர்நாடகத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
5. கொரோனா தடுப்பு பணிக்கு காங்கிரஸ் அளித்த ரூ.1 கோடியை ஏற்க தமிழக அரசு மறுப்பு - கே.எஸ்.அழகிரி பேட்டி
கொரோனா தடுப்பு பணிக்கு காங்கிரஸ் அளித்த ரூ.1 கோடியை ஏற்க தமிழக அரசு மறுப்பு மறுத்தது தவறு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.