மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் + "||" + No need to panic says Health minister Vijayabasker

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு மக்கள் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக ஏற்பட்ட கொரோனா தொற்றால்  தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. 

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  மேலும், வீட்டிலேயே சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் அடங்கிய சிறப்புப் பெட்டி வழங்கப்படும் எனவும் ஐசிஎம் ஆர் வழிமுறைப்படி அறிகுறி இல்லாதவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலியாகியுள்ளனர்.
2. கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்
கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
3. கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி
சென்னையில் பணி நீட்டிப்பு செய்யப்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார்.
4. கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
5. கேரளாவில் இன்று 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி- முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் இன்று மேலும் 47-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.