மாநில செய்திகள்

சென்னையில் இன்று 399 பேருக்கு கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம் + "||" + District wise corona positive list

சென்னையில் இன்று 399 பேருக்கு கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

சென்னையில் இன்று 399 பேருக்கு கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்
சென்னையில் இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில்  இன்று ஒருநாளில் 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில்  இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3043 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 75 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சாதாரணமாக ஏற்படும் இருமலும், தும்மலும் கொரோனா பாதிப்பு அல்ல-டாக்டர்கள்
சாதாரணமாக ஏற்படும் அனைத்து இருமல், தும்மலும் கொரோனா அல்ல என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
2. ‘கொரோனா பாதிப்புக்கு மாற்று வீரர்’ - ஐ.சி.சி.யிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை
கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மாற்று வீரர் வேண்டும் என்று ஐ.சி.சி.யிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 11 ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர் குணம் அடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
4. தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள 39 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலியாகியுள்ளனர்.