மாநில செய்திகள்

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விவரம் + "||" + District wise corona update list

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விவரம்

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விவரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னை,

தமிழகத்தில் இன்று  526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம்,    தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,525-ஆக உயர்ந்திருக்கிறது.  சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3330 ஆக உள்ளது.  

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், விழுப்புரத்தில் கொரோனா தொற்று  உறுதியானவர்களின் எண்ணிக்கை 293 ஆக அதிகரித்துள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்தில் 31 பேருக்கு  இன்று கொரோனா பாதிப்பு உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரசால் உலக அளவிலான உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: ஐ.நா.சபை கணிப்பு
கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக அளவிலான உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கணித்துள்ளார்.
2. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கத்தாரில் வேலை இழந்து, சிக்கி தவிக்கும் தமிழர்கள் - தாயகம் அழைத்து வர குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள்
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கத்தாரில் வேலை இழந்து சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
3. கொரோனா பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தருவது நிறுத்தம்: உலக சுகாதார நிறுவனம் அதிரடி முடிவு
கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தந்து சோதிப்பதை நிறுத்தி வைத்து உலக சுகாதார நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
4. கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை: அமெரிக்க நிறுவனம் நடவடிக்கை
கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை செய்ய அமெரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
5. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.