தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்படும்: மத்திய அரசு + "||" + CBSE schools in the country have been selected as evaluation centres.

சிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்படும்: மத்திய அரசு

சிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்படும்: மத்திய அரசு
சிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ பள்ளி விடைத்தாள்களை திருத்தும் பணியை மேற்கொள்ள நாடு முழுவதும் 3 ஆயிரம் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் இது குறித்து கூறியிருப்பதாவது:- 

“ நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பள்ளி விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக 3 ஆயிரம் பள்ளிகளை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்கள் மூலமாக  1.5 கோடி விடைத்தாள் ஆசிரியர்களின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும். சி.பி.எஸ்.இ விடைத்தாள்கள் திருத்தும் பணி சுமார் 50 நாட்களில் முடிவடையும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு
அம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
2. ஊரடங்கால் 29- லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்ப்பு- மத்திய அரசு
இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29- லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. சிறப்பு ரெயில் சேவை : நாளை முதல் இயக்கப்படும் ரெயில்கள் பற்றிய விவரம்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரெயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
4. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
5. ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது- மத்திய அரசு
ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.