உலக செய்திகள்

காபூல் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு 15 பேர் பலி + "||" + 15 people killed, several wounded and evacuated after gunmen storm Kabul hospital

காபூல் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு 15 பேர் பலி

காபூல் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு 15 பேர் பலி
ஆப்கானிஸ்தான் காபூல் மருத்துவமனையில் அடையாளம் தெரியாடவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 15 பேர் பலியானார்கள்.
காபூல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்  சர்வதேச மனிதாபிமான அமைப்பான மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப்)  நடத்தும் டாஷ்-இ-பார்சி மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.  45 பேர்  காயமடைந்தனர்

தாக்குதல் நடத்தியவர்கள் போலீஸ் சீருடையில் இருந்தனர்.தாக்குதலுக்குப் எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு தாங்கள் காரணம் அல்ல என தலிபான்கள் மறுத்தனர்.

இது குறித்து ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன்  கூறியதாவது:-

செவ்வாய்க்கிழமை துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய தாக்குதலில்  15 பேர் கொல்லப்பட்டனர், 45 பேர் காயமடைந்தனர் மற்றும் 80 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சிறப்புப் படைகள் மீதமுள்ள அனைத்து நோயாளிகளையும் ஊழியர்களையும் மீட்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுகிறது - ஆய்வில் தகவல்
கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுவதாக லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வில் தெரியவந்துள்ளது.
2. இத்தாலியில் கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவை எதிர்த்து மக்கள் போராட்டம்
இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
3. கொரோனா தொற்று பாதிப்பு:இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு
கொரோனா தொற்றுநோய் இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் என்ற இரண்டாவது நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
4. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை டிரம்பின் உதவியாளர்களின் தலைவர் ஆணவ பேச்சு
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை, இது சாதாரண காய்ச்சல்போல் தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளர்களின் தலைவரான மார்க் மெடோஸ் கூறி உள்ளார்.
5. கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் எதிர்வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.