தேசிய செய்திகள்

மின்சார கம்பத்தில் டிராக்டர் மோதி விவசாய தொழிலாளர்கள் 11 பேர் பலி + "||" + 11 agricultural workers dead in Andhra after tractor crashes into electric pole

மின்சார கம்பத்தில் டிராக்டர் மோதி விவசாய தொழிலாளர்கள் 11 பேர் பலி

மின்சார கம்பத்தில் டிராக்டர் மோதி விவசாய தொழிலாளர்கள் 11 பேர் பலி
ஆந்திராவில் மின்சார கம்பத்தில் டிராக்டர் மோதி விவசாய தொழிலாளர்கள் 11 பேர் பலியானார்கள்.
பிரகாசம்

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் மாச்சவரத்தில் வேலை முடிந்து 30க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்களுடன் அதிவேகமாக சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரமாக இருந்த மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது முறிந்து விழுந்த மின்கம்பத்தின் மின்கம்பிகள் டிராக்டரில் இருந்தவர்களின் மீதுபட்டதில் மின்சாரம் தாக்கி 7 பெண்கள், 12 ஆம் வகுப்பு) மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஓங்கோல் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு 2 பேர் உயிரிழந்தனர்.

டிராக்டர் ஒரு மிளகாய் பண்ணையில் வேலைக்குச் சென்ற 22 பேரை ஏற்றிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. நாகுலுப்பாடா மண்டலத்தின் ராப்பர்லா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் இன்று மேலும் 7,855 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை
ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 7,855 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. மணலி புதுநகரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து
மணலி புதுநகரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசமாயின.
3. ஆந்திராவில் இன்று 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஆந்திராவில் மேலும் 7,956 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 7,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ராயப்பேட்டையில் மேம்பாலத்தில் மோதி மினி வேன் கவிழ்ந்தது; 24 பேர் படுகாயம்
சென்னை ராயப்பேட்டையில் மேம்பாலத்தில் மோதி மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயம் அடைந்தனர்.