தேசிய செய்திகள்

இந்த ஆண்டில் 30 கோடி டன் உணவு தானிய உற்பத்தி: மத்திய அரசு தகவல் + "||" + 30cr tonnes of food grain production this year: central government information

இந்த ஆண்டில் 30 கோடி டன் உணவு தானிய உற்பத்தி: மத்திய அரசு தகவல்

இந்த ஆண்டில் 30 கோடி டன் உணவு தானிய உற்பத்தி: மத்திய அரசு தகவல்
இந்த ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 30 கோடி டன்னாக இருக்கும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

பருவமழை போதிய அளவு பெய்ததால் 2019-2020-ம் பயிர் ஆண்டில் (ஜூலை- ஜூன்) இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 29 கோடியே 56 லட்சத்து 70 ஆயிரம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருப்பதாகவும், இது முந்தைய ஆண்டின் உற்பத்தியை விட 1 கோடியே 4 லட்சத்து 60 ஆயிரம் டன் அதிகம் என்றும் மத்தி வேளாண்மை துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டில் அரிசி உற்பத்தி 11 கோடியே 79 லட்சத்து 40 ஆயிரம் டன்னாகவும், கோதுமை உற்பத்தி 10 கோடியே 71 லட்சத்து 80 ஆயிரம் டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்த ஆண்டில் சீனாவில் நடக்க இருந்த 11 சர்வதேச டென்னிஸ் போட்டிகள் ரத்து
இந்த ஆண்டில் சீனாவில் நடக்க இருந்த 11 சர்வதேச டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
2. பார்முலா1 கார்பந்தயத்தின் முதல் 8 சுற்று ஆட்டங்களின் விவரம் அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயத்தின் முதல் 8 சுற்று ஆட்டங்களின் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. இந்த ஆண்டு கண்காட்சிகள் நடத்த முடியாது: தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் - தென்னிந்திய கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்
இந்த ஆண்டு கண்காட்சிகள் நடத்த முடியாததால் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தென்னிந்திய கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.