உலக செய்திகள்

உலகமெங்கும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்தது + "||" + Worldwide, the number of people affected by corona has crossed 46 lakhs

உலகமெங்கும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்தது

உலகமெங்கும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்தது
உலகமெங்கும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை தற்போது 46 லட்சத்தை கடந்துள்ளது.
வாஷிங்டன், 

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தென்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, கிட்டத்தட்ட உலகின் 200 நாடுகளில் பரவி விட்டது.

இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை தற்போது 46,92,060 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையும் 3,11,160 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 18,01,979 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அமெரிக்காவில் 14 லட்சத்து 97 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், ஸ்பெயினில் 2 லட்சத்து 76 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், ரஷியாவில் 2 லட்சத்து 72 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், இங்கிலாந்தில் 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளுக்கு கொரோனா பாதிப்பு
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மதுரையில் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,308 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 308 ஆக உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.