உலக செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் - ரஷிய துணை பிரதமர் + "||" + We are developing 47 vaccines against coronavirus - Russian Deputy Prime Minister

கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் - ரஷிய துணை பிரதமர்

கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் - ரஷிய துணை பிரதமர்
கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருவதாக ரஷிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ, 

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், 47 தடுப்பூசிகளை ரஷியா உருவாக்கி வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் ரஷிய துணை பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.

அவற்றில் சில தடுப்பூசிகள் நல்ல விளைவை தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 5 தடுப்பூசிகள் மருத்துவ ஆய்வில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு 4 பேர் பலி
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள்.
2. மளிகை வாங்க பெண்கள்; மது வாங்க ஆண்கள்
ரேஷன்கடையில் மளிகை பொருட்கள் வாங்க பெண்களும், மது வாங்க டாஸ்மாக் கடையில் ஆண்களும் காத்திருந்தனர்.
3. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
4. கொரோனா அல்லாத நோய்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை: ஒ.பன்னீர்செல்வம்
கொரோனா அல்லாத நோய் சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
5. கொரோனாவை வெல்ல 3 கூட்டணி அவசியம்: கவிஞர் வைரமுத்து பதிவு
கொரோனாவை வெல்ல 3 கூட்டணி அவசியம் என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.