உலக செய்திகள்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு + "||" + United States #Coronavirus deaths rise by 1,561 in 24 hours: AFP news agency quoting tracker

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.561 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
வாஷிங்டன்,

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் வசப்படுத்தி விட்டது. ஒவ்வொரு நாடும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு உத்திகளை வகுத்து செயல்படுத்தி வந்தாலும்கூட, கொரோனாவின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை.

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக இந்த வைரஸ் வெளிப்பட்டது. இந்த 5 மாத காலத்தில் அது 200 நாடுகளில் கால் பதித்து விட்டது.

உலக அளவில் வல்லரசு நாடான அமெரிக்காதான் கொரோனா பாதிப்பால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,561- பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 94,994- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,591,991 ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சை : இந்தியாவிடம் உதவியை எதிர்பார்க்கும் பிரான்ஸ்
கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து கிடைப்பதில், இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
2. சென்னையில் இருந்து பர்கூர் வந்த தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா
சென்னையில் இருந்து பர்கூருக்கு வந்த தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
3. கொரோனா பாதித்த பகுதியில் நாராயணசாமி ஆய்வு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
4. 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் ; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரிக்கை
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5. தென்திருப்பேரையில் கொரோனா பாதிப்பு: சுகாதார பணிகளை கலெக்டர் ஆய்வு
தென்திருப்பேரையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.