தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி + "||" + Former Prime Minister Rajiv Gandhi's 29th anniversary: Prime Minister Modi's tribute

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினம்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.