மாநில செய்திகள்

சென்னை அரசு மருத்துவமனையில் திருவொற்றியூரை சேர்ந்த மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு + "||" + Woman from Thiruvottiyur dies at Chennai Government Hospital for Corona

சென்னை அரசு மருத்துவமனையில் திருவொற்றியூரை சேர்ந்த மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை அரசு மருத்துவமனையில் திருவொற்றியூரை சேர்ந்த மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு
கொரோனா பாதித்த திருவொற்றியூரை சேர்ந்த மூதாட்டி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருவொற்றியூர்,

திருவொற்றியூரை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் சிறுநீரக பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  அவருக்கு நடந்த பரிசோதனையில் கடந்த 18ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 60 வயது ஆண் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை