மாநில செய்திகள்

மாநிலங்களின் வரி பங்கை உயர்த்த வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் + "||" + States should raise their tax share

மாநிலங்களின் வரி பங்கை உயர்த்த வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மாநிலங்களின் வரி பங்கை உயர்த்த வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மாநிலங்களின் வரி பங்கை உயர்த்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காரணமாக மாநிலங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், 15-வது நிதிக்குழுவின் இன்றைய கூட்டத்தில் வரிகளை முறையாக பகிர்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, மாநிலங்களின் தற்போதைய வரி பங்கான 41 சதவீதத்தில் இருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எண்ணெய்க்குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்காக கருத்துக்கேட்பு கூட்டங்களை ரத்து செய்யவேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
எண்ணெய்க்குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்காக விளைநிலங்களை கைப்பற்ற சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள கருத்துக்கேட்பு கூட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
2. தமிழகத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
3. தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இல்லை: சென்னைக்கு சிறப்புக் கவனம் செலுத்துங்கள்; அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இல்லை, சென்னைக்கு சிறப்புக் கவனம் செலுத்துங்கள் என அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
4. இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்ய எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க. அரசு ஒப்புக்கொள்ளக் கூடாது மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்ய எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க. அரசு ஒப்புக்கொள்ளக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
5. ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.