உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்தது + "||" + The United States adds 1,255 #Coronavirus deaths in 24 hours: AFP news agency quoting Johns Hopkins

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்தது
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வாஷிங்டன்,

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் வசப்படுத்தி விட்டது. ஒவ்வொரு நாடும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு உத்திகளை வகுத்து செயல்படுத்தி வந்தாலும்கூட, கொரோனாவின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை.

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக இந்த வைரஸ் வெளிப்பட்டது. இந்த 5 மாத காலத்தில் அது 200 நாடுகளில் கால் பதித்து விட்டது.

உலக அளவில் வல்லரசு நாடான அமெரிக்காதான் கொரோனா பாதிப்பால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,255- பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 96,354- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  16,20,902 -ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து  382,169- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்
2. "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.84 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.84 கோடியாக உயர்ந்துள்ளது.
4. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. மேலும் 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்ந்துள்ளது.