மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி - தமிழக அரசு உத்தரவு + "||" + Permission to operate autos in Tamil Nadu - Tamil Nadu government directive

தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் நாளை முதல்  தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆட்டோக்கள் இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும்  அறிவிக்கப்பட்டுள்ளன.

*காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோக்கள் இயங்க அனுமதி
ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்கு மட்டுமே ஆட்டோவில் அனுமதி
*சென்னையை தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி
* நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி கிடையாது

போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளீயிடு
தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
2. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையைவிட கோவை மற்றும் விருதுநகரில் அதிகம் பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.