மாநில செய்திகள்

தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் + "||" + Temporary change in Tamil Nadu police emergency number

தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம்

தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம்
தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் காவல் அழைப்பு எண் 100/112  பதிலாக 044- 46100100, 044- 71200100 ஆகிய புதிய எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக காவல்துறைக்கு ரூ.95.58 கோடி மதிப்பிலான 2,271 புதிய வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்
தமிழக காவல்துறைக்கு ரூ.95.58 கோடி மதிப்புள்ள 2 ஆயிரத்து 271 வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.