மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம் + "||" + District Judges throughout Tamil Nadu 28 people transferred

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம்

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம்
தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,

இது குறித்து சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் குமரப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதிலும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணி இடமாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் குமரப்பன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விழுப்புரம் சிவகங்கை, கடலூர்,நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய உத்தரவு - அரசாணை வெளியீடு
தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியீட்ப்பட்டுள்ளது.
2. தமிழகம் முழுவதும், கொரோனாவால் தீயணைப்பு வீரர்கள் 24 பேர் பாதிப்பு - கிருமிநாசினி தெளிக்கும் போது தாக்கியது
தமிழகம் முழுவதும், கொரோனாவால் தீயணைப்பு வீரர்கள் 24 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
3. தமிழகம் முழுவதும் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன - அரசிதழ் வெளியீடு
தமிழகம் முழுவதும் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள, அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. தமிழகம் முழுவதும் இதுவரை 85.72 சதவீதம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்
தமிழகம் முழுவதும் இதுவரை 85.72 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
5. தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தமிழகத்தில் 2 கட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 315 வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குபெட்டிகள் நாளை (வியாழக்கிழமை) திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.