மாநில செய்திகள்

மேற்கு வங்காளம், ஒடிசாவில் புயல் சேதம் “சேதங்களை பார்க்கும்போது நெஞ்சம் வேதனை அடைகிறது” மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு + "||" + Storm damage in Odisha, West Bengal Heartburn is painful Stalin's Twitter

மேற்கு வங்காளம், ஒடிசாவில் புயல் சேதம் “சேதங்களை பார்க்கும்போது நெஞ்சம் வேதனை அடைகிறது” மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

மேற்கு வங்காளம், ஒடிசாவில் புயல் சேதம் “சேதங்களை பார்க்கும்போது நெஞ்சம் வேதனை அடைகிறது” மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
மேற்கு வங்காளம், ஒடிசாவில் புயல் சேதங்களை பார்க்கும்போது நெஞ்சம் வேதனை அடைகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் போது உம்பன் புயல் உருவாக்கியிருக்கும் சேதங்களைப் பார்க்கும் போது நெஞ்சம் வேதனை அடைகிறது. இந்த மாநிலங்களுக்கு நான் உறுதுணையாக இருப்பதோடு புயலினால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் மீண்டெழுவார்கள் என நம்புகிறேன்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரம்
மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
2. மே.வங்காளத்தில் அம்பன் புயலால் கடும் சேதம்- 12 பேர் உயிரிழப்பு
மேற்கு வங்காளத்தில் நேற்று கரையைக் கடந்த அம்பன் புயல் கடும் சேதங்களை ஏற்படுத்திச் சென்றுவிட்டது.
3. மேற்கு வங்காளத்தில் புயல் கரையை கடந்தது: பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை; மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன
மேற்கு வங்காளத்தில் பலத்த சூறாவளி காற்று, மழையுடன் உம்பன் புயல் கரையை கடந்தது. புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
4. மே.வங்காளத்தை நெருங்குகிறது ’அம்பன் புயல்’ : மம்தா பானர்ஜியுடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சு
அம்பன் புயல் கரையக் கடக்கும் போது மணிக்கு 180-கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. மேற்கு வங்காளத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் வருகின்ற மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.