மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம் + "||" + Madurai Meenakshi Amman Temple Natarajan, who was co-commissioner transferred

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை,

மதுரை மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையராக 8 ஆண்டுகளாக பதவி வகித்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருவேற்காட்டில் பணியாற்றும் செல்லத்துரை  மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சேலம் மண்டல அறநிலைய துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்து சமய அறநிலைய துறையில் ஒரு இடத்தில் 3 வருடமே பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மீனாட்சி அம்மன் கோவில் முன்பு இந்து முன்னணியினர் தோப்புக்கரண போராட்டம்
கோவில்களை திறக்க வலியுறுத்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு நேற்று இந்து முன்னணியினர் தோப்புக்கரண போராட்டம் நடத்தினர்.