மாநில செய்திகள்

சிறை கைதிக்கு தொற்று உறுதி; தேனி சிறையில் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை + "||" + Confirmation of infection to prison inmate; Medical examination for inmates in Theni prison

சிறை கைதிக்கு தொற்று உறுதி; தேனி சிறையில் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை

சிறை கைதிக்கு தொற்று உறுதி; தேனி சிறையில் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை
சிறை கைதிக்கு தொற்று உறுதியான நிலையில், தேனி சிறையில் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
தேனி,

மதுரை திடீர்நகரை சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் அடிதடி வழக்கில் கைதாகி, தேனி மாவட்ட சிறைச்சாலையில் அடைக்க அழைத்து வரப்பட்டனர்.  முன்பாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து தேனி மாவட்ட சிறைச்சாலையில் சுகாதார துறையினர் முகாமிட்டு கைதிகளுக்கும், போலீசாருக்கும் சோதனை செய்து வருகின்றனர்.