மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்; தலைமை ஹாஜி அறிவிப்பு + "||" + Ramadan will be celebrated tomorrow in Tamil Nadu; Chief Haji Announcement

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்; தலைமை ஹாஜி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்; தலைமை ஹாஜி அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சென்னை,

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.  ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்து உள்ளார்.  இன்று பிறை தெரியாத நிலையில், வரும் திங்கள் கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
2. “தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடர்ந்து நீடிக்கும்”; எடப்பாடி பழனிசாமி திட்டவட்ட அறிவிப்பு
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் என்றும், மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
3. இருமொழி கொள்கை குறித்த எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஆதரிக்காது என்றும், இருமொழி கொள்கையை மட்டுமே தமிழகம் பின்பற்றும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
4. அரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்; கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
5. புதுவையில் ஆகஸ்டு-31 வரை ஊரடங்கு இ-பாஸ் முறை தொடரும் என நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள், ஓட்டல்களை திறக்க அனுமதிக்கப் படும். ஆகஸ்டு 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், இ-பாஸ் முறை தொடரும் என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.