மாநில செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு + "||" + Corona infection rises to 29 in Puducherry

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு
புதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி,

புதுச்சேரியில் இன்று புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேர் இதய நோய் மற்றும் சிறுநீரக நோயாளிகள் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களிடம்  பேசிய அவர், புதுச்சேரியில் 27 பேரும், மாஹேவில் 2 பேரும் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்தார். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ., தாயாருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைகிறது - அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.