தேசிய செய்திகள்

இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி + "||" + Allow the Enforcement Department to investigate the UK mediator

இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது எழுந்த ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பான வழக்கில் இங்கிலாந்தை சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட்டு திகார் சிறையில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அமலாக்கத்துறை திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்டியன் மிசெலிடம் இந்த வழக்கு தொடர்பாக நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நேற்று காணொலி மூலம் விசாரித்த சிறப்பு நீதிபதி புலஸ்தியா பிரமாசலா, கிறிஸ்டின் மிசெலிடம் அமலாக்கத்துறை 2 நாள் திகார் சிறைக்கு சென்று விசாரணை நடத்தலாம் என்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால் 24 % கொரோனா பரவல் குறையும்- இங்கிலாந்து ஆராய்ச்சியில் தகவல்
பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், கொரோனா பரவல் விகிதம் ஒரு மாதத்துக்குள் 24 சதவீதம் குறையும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
2. ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
ஊருக்குதான் உபதேசம் இங்கிலாந்து மகாராணி ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
3. சம்பளம் பத்தவில்லை பழைய வேலைக்கே திரும்ப எண்ணும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
சம்பளம் பத்தவில்லை பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் பழைய வேலைக்கே திரும்ப இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. புத்தாண்டில் இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்
இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி 2021 புத்தாண்டு துவக்கத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.
5. இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட முடிவு?
ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.