உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி + "||" + 2 dead, 10 injured in multiple St. Louis shootings

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.
செயின்ட் லூயிஸ்,

அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் கார் ஒன்றில் வைத்து மர்ம நபரால் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளார்.  இதன்பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்து உள்ளார்.

இதேபோன்று மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார்.  இது தவிர 10 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுபற்றிய கூடுதல் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 2 பேர் பலியான நிலையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் கவர்னர் பாதுகாப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு; பாதுகாவலர் பலி
ஆப்கானிஸ்தானில் கவர்னருடன் சென்ற பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
2. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு; இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு
காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
3. இந்திய - நேபாள எல்லையில் பதற்றம் துப்பாக்கி சூட்டில் இந்திய பெண் பலி
இந்திய - நேபாள எல்லையில் துப்பாக்கி சூட்டில் இந்திய பெண் பலியானதால் அங்கு பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
4. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு; ஒருவர் பலி
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
5. தாய்லாந்தில் 26 பேரை கொன்ற ராணுவ வீரர் சுட்டு கொலை
தாய்லாந்து நாட்டில் 26 பேரை கொன்ற ராணுவ வீரர் 17 மணிநேர போராட்டத்திற்கு பின் இன்று சுட்டு கொல்லப்பட்டார்.