மாநில செய்திகள்

முக கவசம் இல்லாமல் வெளியே வருவது நோய் தொற்றை அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை + "||" + Officials warn that coming out without a face Mask will increase the infection

முக கவசம் இல்லாமல் வெளியே வருவது நோய் தொற்றை அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை

முக கவசம் இல்லாமல் வெளியே வருவது நோய் தொற்றை அதிகரிக்கும் என அதிகாரிகள்  எச்சரிக்கை
முக கவசம் இல்லாமல் வெளியே வருவது நோய் தொற்றை அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,

சென்னையில் உள்ள ராயபுரம் மண்டலத்தில் இன்று மேலும் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில்  இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  2071  ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து   பூரண குணமடைந்து 803 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முகக்கவசம் இல்லாமல் வெளியே வருவது நோய்த்தொற்றை மேலும் அதிகரிக்கும் என்று என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி தமிழகத்தில் 16277 - பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்தது
சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்து உள்ளது.
2. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,837 பேர் கொரோனாவால் பாதிப்பு!
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,837 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
3. சென்னை: ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகிறது
சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக 4 ஆயிரத்து 821ஆக உள்ளது.
4. ஊரடங்கு சாலை விதிமீறல் சென்னையில் ஒரே நாளில் 697 ஆட்டோக்கள் பறிமுதல் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
ஊரடங்கு சாலை விதிமீறல் தொடர்பாக சென்னையில் ஒரே நாளில் 697 ஆட்டோக்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
5. தமிழகத்தில் 52 பேர் பாதிப்பு - சென்னையில் மேலும் 47 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று புதிதாக 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானது. அவர்களில் 47 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.