உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் ஜூன் 21 அன்று ஊரடங்கு உத்தரவுதளர்த்தப்படும் + "||" + Bans on domestic travel, holding prayers in mosques, and workplace attendance will be lifted starting May 31.

சவுதி அரேபியாவில் ஜூன் 21 அன்று ஊரடங்கு உத்தரவுதளர்த்தப்படும்

சவுதி அரேபியாவில் ஜூன் 21 அன்று ஊரடங்கு உத்தரவுதளர்த்தப்படும்
சவுதி அரேபியா ஜூன் 21 அன்று நாடு முழுவதும் தனது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரியாத்

சவுதி அரேபியா ஜூன் 21 அன்று நாடு முழுவதும் தனது ஊரடங்கு உத்தரவை தளர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் புனித நகரமான மக்காவில் மாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் ஊரடங்கு உத்தரவு மாறுபட்டு இருந்தது, ஆனால் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் 24 மணி நேரமாக ஊரடங்கு அமலில் இருந்தது.முன்னர் ரமலான் மாதத்தில் பெரும்பாலான இடங்களில் மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தது, அதற்கு முன்னர் பெரும்பாலான இடங்களில் 24 மணிநேரமும் ஊரடங்கு இருந்தது.

நாட்டிற்குள் பயணம் செய்வது, மசூதிகளில் பிரார்த்தனை செய்வது, அரசு மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டிலும் வேலைக்குச் செல்வதற்கான தடைகள் மே 31 அன்று நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே வினியோகம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது என அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவித்து உள்ளது.
2. சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 4,000 பேருக்கு கொரோனா பாதிப்பு
சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 4,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மதுரையில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு: வீடுகளைவிட்டு வெளிவராத மக்கள்
மதுரையில் நேற்று எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடின. மக்கள் வீடுகளை விட்டு வெளிவரவில்லை.
4. மேற்கு வங்காளத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
5. பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு இல்லை- எடியூரப்பா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தப்போவது இல்லை என்று எடியூரப்பா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.