உலக செய்திகள்

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை + "||" + Children under the age of two

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம்அவர்கள் உயிருக்கு ஆபத்து என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரிவித்து உள்ளது.

டோக்கியோ

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம் அணியக்கூடாது, ஏனெனில் அது அவர்கள் சுவாசிப்பதை கடினமாக்கலாம் மற்றும் மூச்சுத் திணறல் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஜப்பான் குழந்தைகள் சங்கம் எச்சரித்துள்ளது.

முக கவசம் சுவாசத்தை கடினமாக்குகின்றன, ஏனெனில் குழந்தைகளுக்கு குறுகிய காற்றுப் பாதைகள் உள்ளன, இது அவர்களின் இதயங்களில் சுமையை அதிகரிக்கிறது, முக கவசம் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கின்றன.

2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகமூடிகள் பயன்படுத்துவதை நிறுத்துவோம்" என்று சங்கம் தனது இணையதள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.குழந்தைகளிடையே மிகக் குறைவான கொரோனா வைரஸ் வழக்குகள் இருந்தன என்றும், பெரும்பாலான குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜப்பான் குழந்தை சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் பள்ளிகளிலோ அல்லது பகல்நேர பராமரிப்பு வசதிகளிலோ கொரோனா பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள் எச்சரிக்கை
கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக புதிய அறிகுறிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. "காற்று வழியாக பரவும் கொரோனா" உலக சுகாதாரா அமைப்பு பரிந்துரைகளை திருத்த விஞ்ஞானிகள் கோரிக்கை
கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது உலகசுகாதார அமைப்பு பரிந்துரைகளை திருத்த வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
3. கொரோனா பாதிப்பு: இந்தியா ரஷ்யாவை முந்தி மூன்றாவது மோசமான நாடாக மாறியது
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா ரஷ்யாவை முந்தி மூன்றாவது மோசமான நாடாக பட்டியலில் இடம் பெற்றது.
4. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹால் திறக்கப்படாது- அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹால் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. ஊரடங்கு தளர்வால் சவூதி அரேபியா- ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு
ஊரடங்கு தளர்வால் சவூதி அரேபியாவிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.