தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதல்-மந்திரி பினராயி விஜயன் + "||" + 40 more people affected by coronation in Kerala: First Minister Pinarayi Vijayan

கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதல்-மந்திரி பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதல்-மந்திரி பினராயி விஜயன்
கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம், 

கேரளாவில் இன்று புதிதாக மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். 

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “மாநிலத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வந்த 37 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று மேலும் 301 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று புதிதாக 301 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.
2. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. மராட்டியத்தில் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ., தாயாருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைகிறது - அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
5. கேரளாவில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.